தென்காசியில் வைத்து கள்ளச்சாரயம் தடுப்பு ஆய்வுக்கூட்டம்
கள்ளச்சாரயம் தடுப்பு ஆய்வுக்கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வைத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாரயம் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமை தாங்கி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாரயம் தடுப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.