ஆம்பூர் அருகே நடைப்பெற்ற காளியம்மன் கோவில் பூங்கர திருவிழா.
ஆம்பூர் அருகே நடைப்பெற்ற காளியம்மன் கோவில் பூங்கர திருவிழா.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைப்பெற்ற காளியம்மன் கோவில் பூங்கர திருவிழா. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, முன்னதாக அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு பக்தர்கள் வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து காளியம்மன் சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பூக்களால் ஆன பூங்கரகம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது, அப்பொழுது பூங்கரத்தின் மீது பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைஙேற உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை வீசி வேண்டுதல்களை வைத்தனர் மேலும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..