சீமானை கைது செய்யக்கோரி திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

சீமானை கைது செய்யக்கோரி திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு;

Update: 2025-01-23 08:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் சீமானை கைது செய்யக்கோரி திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு! தந்தைப் பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திமுக மற்றும் திராவிட கழகத்தினர் மேலும் பெரியாரிஷ்டுகள் என பல்வேறு தரப்பினர் போர்க்கொடி தூக்கி நிலையில் திருப்பத்தூரிலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் பேருந்து நிலையம், திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் முக்கிய சாலைகளின் சென்டர் மீடியம் உள்ளிட்ட இடங்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் சீமானை கைது செய்ய வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு காணப்பட்டது.

Similar News