பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு குரங்குகள் அட்டகாசம் நோயாளிகள் பொதுமக்கள் அவதி

மருத்துவமனைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளால் மக்கள் நோயாளிகள் அவதி;

Update: 2025-01-23 08:21 GMT
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு குரங்குகள் அட்டகாசம் நோயாளிகள் பொதுமக்கள் அவதி பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் மருத்துவமனை சுற்றிலும் குரங்குகள் சுற்றித் தெரிவதால் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளின் உடைமைகள் தின்பண்டங்கள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்வதும் சில நேரங்களில் நோயாளிகளையும் நோயாளிகளை பாதுகாப்பும் அவர்களையும் கடித்துவிடுவதாகவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையில் உள்ள பொதுமக்கள் வேண்டுகோள்

Similar News