எம் எல் ஏ விடம் வாழ்த்து பெற்ற மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகி
பிறந்தநாள் வாழ்த்து பெற்ற மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்;
பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் தனது பிறந்த நாளை ஒட்டி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் மற்றும் லாடபுரம் கூட்டுறவு வேளாண்மை வங்கி செக்யூரிட்டி அறிவழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்