திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குமரியில் திருவள்ளுவர் சிலையை அமைக்கப்பட்டு 25ஆம் ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் வட்டாரக் கல்வி கல்வி அலுவலர்கள் முரளி கிருஷ்ணன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஓவிய ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அரவிந்த் தன்னுடைய ஆட்காட்டி விரலில் திருவள்ளுவர் சிலையை வரைந்தார்.