நீலமங்கலம்: கிராம மக்கள் மறியல்

மறியல்;

Update: 2025-01-26 04:23 GMT
சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் , பொதுமக்கள் எளியைாக செல்லும் வகையில் நீலமங்கலம் மேம்பாலம் அருகே புறவழிச்சாலையின் குறுக்கே வழித்தடம் ஏற்படுத்தி தர வலியுறுத்தி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் பொதுமக்கள் சிலர் நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, காலை 11.15 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Similar News