அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுகவினர் 40க்கு திமுகவில் இணைந்தனர்;
நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் வடக்கு பல்லக்காபாளையம் ஊராட்சி ஆய்கவுண்டம்பாளையம் காலனியைச் சேர்ந்த பேபி அவர்களின் ஏற்பாட்டிலும் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.வேலுமணி அவர்களின் தலைமையிலும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.S.M.மதுரா செந்தில் அவர்களின் முன்னிலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகி நமது தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்புக்குழு மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.M.R.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.முரளி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.