தலித் இளைஞர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் விசிக தலைவர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறி ரூபாய் 50,000 மணிகண்டன் குடும்பத்திற்கு வழங்கினார்.;

Update: 2025-01-26 17:12 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூரில் கொலைசெய்யப்பட்ட மணிகண்டன் அவர்கள் குடும்பத்தாருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறி ரூபாய் 50,000 மணிகண்டன் குடும்பத்திற்கு வழங்கினார்.இந்த நிகழ்வுவில் பெரம்பலூர் மேற்கு மாவட்டசெயலாளர் ம.க.ச.இரத்தினவேல கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் வீர.செங்கோலன் மாநிலசெயலாளர் விவசாய அணி,சா .மன்னர்மன்னன் நாடாளுமன்ற தொகுதிதுணைசெயலாளர்,மற்றும் கட்சி நிர்வாகிகள் மா.இடிமுழக்கம் ஒன்றியசெயலர் வேப்பந்தட்டை கிழக்கு எ.வெற்றியழகன் ஒன்றியசெயலாளர் வேப்பந்தட்டை மேற்கு, ர.பிச்சைபிள்ளை ஒன்றியசெயலாளர் பெரம்பலூர் கிழக்கு,ஸ்டாலின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட தலைவர்,ஒன்றிய துணை அமைப்பாளர் சண்முகம் உட்பட விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News