ராமநாதபுரம் மதுபான கடை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை மனு
தொண்டி அருகே மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய மதுபான கடையை அகற்றக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்;
ராமநாதபுரம்தொண்டி அருகே மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய மதுபான கடையை அகற்றக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் J. ஜாவித் அசாம், மமக மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், மற்றும் தமுமுக மாவட்ட துணை செயலாளர் உபைதுல்லா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பொருளாளர் அலாவுதீன், தமுமுக ஆனந்தூர் கிளை செயலாளர் மகாதீர் ற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்....