ராமநாதபுரம் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தேர்வு நடைபெற்றது

பாஜக மாவட்டத் தலைவராக தலைவராக முரளிதரன் தேர்வு செய்யப்பட்டார்;

Update: 2025-01-27 13:07 GMT
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர் அறிமுக நிகழ்ச்சியில் முரளிதரன் புதிய மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஏற்கனவே மாவட்ட தலைவராக இருந்த தரணி முருகேசன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக இன்று முரளிதரன் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர். இவர் ஏற்கனவே மாவட்ட தலைவராக இருந்து மாவட்ட தேர்தல் பொறுப்பு குழு தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதிய ராமநாதபுரம் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கட்சி தொண்டர்கள்,நிர்வாகிகள் அனைவரும் சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News