ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி குடியரசு தின விழா

பல்லக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி குடியரசு தின விழா;

Update: 2025-01-28 15:34 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சௌந்தரம் செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தனர் விழாவின் முடிவில் பொருளாளர் துறையன் நன்றி கூறினார்.

Similar News