பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

தென் மாவட்டங்களில் முற்றிலும் புறக்கணிக்கும் ரயில்வே துறையை கண்டித்து தென்காசி மாவட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாவூர்சத்திரத்தில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ, ராபர்ட் புரூஸ் எம்பி, முன்னாள் எம் பி ராமசுப்பு, மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், வட்டாரத் தலைவர் குமார் பாண்டியன், முத்துகுமார், ராஜசேகர், சிங்க குட்டி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.