செல்வமகள் சேமிப்பு திட்டத்தை துவங்கி வைத்த பாஜக எம்எல்ஏ

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்;

Update: 2025-01-30 06:26 GMT
பாஜக சார்பாக முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நல்லாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நல்லாட்சி தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஏழை பெண் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தை திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று தொடங்கி வைத்தார். இதில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News