
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஜம்பை கிராமத்தில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற யாக சாலை பூஜை தொடங்கி வைப்பதற்காக ஸ்ரீ சங்கரமடம் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.