கல்வராயன்மலை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-02-01 07:15 GMT
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டம், குண்டியாநத்தம் ஊராட்சி, மட்டப்பாறை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News