திருவந்திரபுரம்: தேவநாத சுவாமி கோவிலில் யாக சாலை பூஜை

திருவந்திரபுரம் தேவநாத சுவாமி கோவிலில் யாக சாலை பூஜை நடைபெற்று வருகிறது;

Update: 2025-02-01 10:30 GMT
கடலூர் மாவட்டம் திருவந்திரபுரம் தேவநாதஸ்வாமி திருக்கோவிலில் நாளை 2 ஆம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் யாகசாலை புண்யாக வாசனம், அக்னி ப்ரணயனம், கும்ப ஆராதனம், மஹாசாந்தி ஸ்பத திரவ்ய ஹோமம், நித்ய ஹோமங்கள் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Similar News