செந்திக்குமார நாடார் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர் சாதனை

செந்திக்குமார நாடார் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர் சாதனை;

Update: 2025-02-01 11:55 GMT
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர் சாதனை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி 28 தமிழ்நாடு பட்டாலியனைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர் மற்றும் வேதியியல் துறை மூன்றாமாண்டு மாணவர் கே.அஜித் குமார் டெல்லியில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரதமரை வரவேற்கும் காட் ஆப் ஹானர்(Guard of Honour) பிரிவில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். அவரை கல்லூரி தலைவர் எம்.சம்பத் குமார், உப தலைவர்கள் ஆர். ராமசாமி, டெய்ஸிராணி, செயலாளர் ஜே. மகேஷ் பாபு, பொருளாளர் டி. குமரன், கல்லூரி முதல்வர் முனைவர் அ.சாரதி சுயநிதிப்பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அ.காளிதாஸ் வேதியியல் துறைத் தலைவர் முனைவர் ந.இராமன், தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் முனைவர் நா.அழகுமணிக்குமரன் மற்றும் ஆகியோர் வாழ்த்தி வரவேற்கின்றனர்.

Similar News