கிளியனூர் போலீசாரை பாராட்டி சான்று வழங்கிய விழுப்புரம் எஸ்பி
எஸ்பி அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கினார்;
கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த ஜனவரி மாதம் வாகன தணிக்கையின் போது துரிதமாக செயல்பட்டு பாண்டிச்சேரியில் இருந்து வாகனத்தில் கடத்திவரப்பட்ட 326 பாண்டிச்சேரி மது பாட்டில்களை பிடித்து குற்றவாளிகளை கைது செய்த கிளியனூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மாதவன், உள்ளிட்ட காவலர்களை இன்று(பிப் 01) விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் எஸ் பி சரவணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.