கடலூர்: இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் இன்று பெய்ய மழையின் அளவு விபரம்;
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (01/02/2025) சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரில் 7.2 மில்லிமீட்டர் மழை, சிதம்பரத்தில் 6.1 மில்லிமீட்டர் மழை மற்றும் கடலூரில் 0.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.