திருவந்திபுரம்: பாதுகாப்பு பணி சம்பந்தமான ஆலோசனை
தேவநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு பணி சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு பணி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி திருக்கோயிலில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரூபன்குமார், ராஜா, கார்த்திகேயன், செல்வி. சௌமியா, சபியுல்லா, ராமதாஸ், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.