மேல்மலையனூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த மு.அமைச்சர்

நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த மு.அமைச்சர்;

Update: 2025-02-02 03:01 GMT
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், எய்யில் ஊராட்சியில், "நேரடி நெல் கொள்முதல்" நிலையத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு முன்னாள் அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.உடன் ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன் ,சாந்தி சுப்பிரமணி,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள்உடனிருந்தனர்.

Similar News