திருமுருகன் காந்தி பேட்டி

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி பேட்டி ஈரோடு, பிப். 2: வெடிகுண்டு வீசுவேன் என பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுத்து, நாதக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.ஈரோட்டில் மே 17 இயக்கத்தின்;

Update: 2025-02-02 05:45 GMT
திருமுருகன் காந்தி பேட்டி
  • whatsapp icon
ஈரோடு, பிப். 2: வெடிகுண்டு வீசுவேன் என பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுத்து, நாதக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.ஈரோட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:தமிழகத்திற்கு எந்தவிதமான வளர்ச்சி திட்டமும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இந்தியாவின் தொழில் வளர்ச்சியில்  தமிழகம் மைய பகுதியாக உள்ளது. ஏற்கனவே வரி மூலம் வரவேண்டிய நிதி குறைந்துள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய வளர்ச்சி திட்டங்களை, வேறு மாநிலத்திற்கு ஒன்றிய அரசு கொண்டு செல்கிறது. தமிழகத்தில் மதவெறிக்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்கு, பெரியாரும், திராவிடமும் தான் தடுக்கிறது. வெடிகுண்டு வீசுவேன் என்று சொன்ன சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். சீமான் பேச்சு மீண்டும் வன்முறை கலாச்சாரத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது. சீமானை ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு தேர்தல் ஆணையம் வெளியேற்றவில்லை என்றால் தேர்தல் கமிஷன் எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம். சீமான் கண்டிக்கப்படுவதுடன், தண்டிக்கப்பட  வேண்டிய நபர். இவ்வாறு திருமுருகன் காந்தி கூற

Similar News