கடலூர்: சாலை போக்குவரத்து விழிப்புணர்வு

கடலூரில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-02-02 09:27 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் ரோட்டரி கிளப் ஆப் கடலூர் மிட்-டவுன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரோட்டரி கிளப் மிட்டவுன் தலைவர் முருகன் தலைமையில் கடலூர் V ஸ்கொயர் சந்திப்பில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் கொடுத்தும் , ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி சாலை போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News