மீனாட்சிப்பேட்டை: கன்னியம்மன் சுவாமி வீதியுலா
மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் கன்னியம்மன் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் தோப்பு தெருவிலுள்ள கன்னியம்மன் கோவிலில் கன்னி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மின் ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.