நெல்லிக்குப்பம்: வலம்புரி வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பத்தில் வலம்புரி வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் R.R.மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வலம்புரி வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் R.R.பள்ளியின் தாளார் R.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.