உளுந்தூர்பேட்டை:கல்லூரி சந்தை நிகழ்ச்சி

நிகழ்ச்சி;

Update: 2025-02-05 09:20 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள் ஆகியோர் இன்று (05.02.2025) தொடங்கி வைத்தார்கள்.

Similar News