கூடுதல் நாற்றங்கால் பண்ணைப் பணியினை ஆய்வு

ஆய்வு;

Update: 2025-02-07 03:51 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம்,பெரிய கொள்ளியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் நாற்றங்கால் பண்ணைப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

Similar News