கோபிச்செட்டிப்பாளையம் அருகே மது விற்றவர் கைது
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மது விற்றவர் கைது;
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மது விற்றவர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம், அடுத்த டி.ஜி.புதூர் ஜம்பு பள்ளம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக சத்தியமங்கலம் கோணமூலை நஞ்சப்பகவுண்டன் புதூரை சேர்ந்த புஜாரா (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 83 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூ.3 ஆயிரத்து 470-யும் பறிமுதல் செய்தனர்.