ராமநாதபுரம் பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தைஅமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-02-07 11:42 GMT
ராமநாதபுரம் திருப்புல்லாணியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மாநில அரசை கண்டித்தும் சி பி எஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அரசு அலுவலர்கள் ஏராளமான கலந்து

Similar News