நல்லூரான்பட்டி வினா விடை புத்தகம் வழங்கல்
நல்லூரான்பட்டி வினா விடை புத்தகம் வழங்கல்;

நல்லூரான்பட்டி வினா விடை புத்தகம் வழங்கல் கடவூர் ஒன்றியம் செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினா விடை அடங்கிய தொகுப்பு புத்தகங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி கலந்து கொண்டு வழங்கினார். உடன் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தரகம்பட்டி கவுன்சிலர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.