கடவூர் அருகே களைக்கொல்லி சாப்பிட்டவர் உயிரிழப்பு

கடவூர் அருகே களைக்கொல்லி சாப்பிட்டவர் உயிரிழப்பு;

Update: 2025-02-07 13:55 GMT
கடவூர் அருகே களைக்கொல்லி சாப்பிட்டவர் உயிரிழப்பு
  • whatsapp icon
கடவூர் அருகே களைக்கொல்லி சாப்பிட்டவர் உயிரிழப்பு கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் 27. திருமணமாகாத இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக மன உளைச்சலில் கடந்த மாதம் 31ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் இன்று காலை உயிரிழந்தார். தர்மராஜ் தந்தை ஆண்டியப்பன் புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் இன்று வழக்குப்பதிந்தனர்.

Similar News