ராமநாதபுரம் விஏஓ தலைமறைவு ஒருவர் கைது

ஆகஸ்ட் மங்கலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 37000 லஞ்சம் விஏஓ தலைமறைவு இ சேவை மைய உரிமையாளர் கைது;

Update: 2025-02-08 04:48 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா குமிழேந்தல் கிராமத்தில் வசிக்கும் மனுதாரரின் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட பகவதி மங்களம் குரூப் விஏஓ பார்த்திபன் தலைமறைவு லஞ்சம் பெற உறுதுணையாக இருந்து லஞ்சம் பெற்ற R.S. மங்களத்தில் உள்ள இ-சேவை மைய உரிமையாளர் அஹமது ஜப்பிரின் அலி லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் விபரம் அறிந்த வி.ஏ.ஓ தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.

Similar News