சீதாலட்சுமி பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி;
நாம் தமிழர் கட்சி 24ஆயிரம் வாக்குகள் மேல் மக்கள் வாக்குகள் செலுத்தி இருப்பதால் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் பெரியாரா பிரபாகரன் என்று வந்த போது பிரபாகரன் தான் வெற்றி பெற்று உள்ளதாக கருதுகிறேன் கடந்த தேர்தல் விட14ஆயிரம் வாக்குகள் கூடுதலாக இந்த முறை பெற்று உள்ளேன் அதற்கு மக்களுக்கு மிக்க நன்றி மக்கள் பெரும்பாலும் விரக்தியில் உள்ளனர் பெரும்பாலும் கள்ள வாக்குகள் தான் போடப்பட்டுள்ளது காசு, மிரட்டல் போன்றவை செய்து தான் நெருக்கடி கொடுத்து தான் வாக்குகள் திமுக வாங்கி உள்ளது ஆனால் நாம் தமிழர் கட்சி விழுந்த வாக்குகள் சிந்தித்து இந்த மண்ணுக்கான வாக்குகள் போடப்பட்டுள்ளது நெருக்கடி சிக்கல் மக்களுக்கு வரும் போது மாற்றத்தை மக்கள் தேடுகிறார்கள், சீமான் பேசக்கூடியவை வாக்குகாக இல்லை அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கான தேவையான அரசியல் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் 05சதவீதம் மட்டும் தான் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்து உள்ளோம் இன்னும் தொடர்ந்து வீரியமாக செயல்பட இந்த வாக்குகள் உதவியாக இருக்கும் மக்கள் பார்த்து முடிவு செய்து விட்டால் கள்ள வாக்கு அடுத்த கட்டத்திற்கு மாறிவிடும்,வாக்கு செலுத்தாமல் உள்ள வாக்கு போகக்கூடிய வேலை நடக்கின்றது இந்த முறை சந்தித்து சிக்கல் தீர்வு காண வேலைகளை செய்ய தொடங்கி விடுவோம் இந்த மண் நம்மாழ்வார்,சின்னமலை, காளிங்கராயன்,திருப்பூர் குமரன் மண்ணாக தான் நிரூபிக்கப்பட்டுள்ளது தோல்வி இல்லை வெற்றியாக தான் நாம் தமிழர் கட்சி பார்க்கிறேன் இந்த வாக்குகள் மிகப்பெரிய வெற்றி பார்கிறேன் மக்கள் கொடுத்த அங்கீகாரம், அன்புடன் வாழ்த்துக்களுடன் வாக்குகளை கொடுத்து உள்ளனர் இந்த வாக்குகள் வலிமையான விலை போகாத வாக்குகள் மீண்டும் இந்த வாக்குகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம் பாஜக வாக்குகள் எனக்கு விழுந்தது என்று உறுதியாக சொல்ல முடியாது நாம் தமிழர் கட்சி செலுத்தாமல் நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்து உள்ளது வழக்கு இல்லாமல் விடியாது கிழக்கு அதனால் எவ்வளவு வழக்குகள் இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்