சந்திரகுமார் பேட்டி

இந்த வெற்றி ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி அல்ல 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சான்று;

Update: 2025-02-08 13:15 GMT
ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் திமுக தலைவர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து 2026ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தான் என்று சொல்லும் வகையில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கு நன்றி ஈரோடு பார்முலா மக்களை இந்த தேர்தலில் நேரடியாக நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்று இருப்பது தான் ஈரோடு கிழக்கு பார்முலா இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 75%வாக்குகள் பெற்று உள்ளேன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொதுத்தேர்தல் போன்று சந்தித்து வெற்றி பெற்று வாருங்கள் என்று திமுக தலைவர் சொல்லுகிறார் திமுக நான்கில் மூன்று பங்கு பெற்றுள்ளது இன்னும் ஒன்றை வருடங்கள் இருப்பதால் இதுவரை பார்த்து இருக்கிறதா எம்எல்ஏ வாக நான் செயல்படுவேன்

Similar News