தைப்பூச விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்
செஞ்சி அருகே தைப்பூச விழா நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஊராட்சி ஒன்றியம், தேவதானம்பேட்டை,அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூசம் திருவிழாவில் தமிழக முன்னாள் சிறுபான்மையின் நலத்துறை அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் சிணுவாசன் மற்றும் கழக நிர்வாகிகள், திருக்கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.