கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட்-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை*
கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட்-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை*;
கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட்-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் அருகில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறிய சாத்தூர் தாசில்தார் உள்ளிட்ட நான்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட ஏழு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் வருவாய், நீர்வளம், வேளாண்மை துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.