விழுப்புரத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை;

Update: 2025-02-12 16:30 GMT
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ் (38) தொழிலாளி இவரது மனைவி லோகேஸ்வரி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக லோகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் சுராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News