திருச்சி: ஏர்போர்ட் அருகே இருசக்கர வாகனம் திருடி இளைஞர் கைது

திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2025-02-13 12:42 GMT
ஏர்போர்ட் அண்ணாநகர் புதிய சேர்ந்தவர் சிவா என்கிற சிவனேசன் (28) ரவுடி பட்டியலில் உள்ள இவர் அதே பகுதியில் உள்ள காமராஜர் நகர் புதிய சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார் இது குறித்து நவீன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஏர்போர்ட் போலீசார் சிவன் கைது செய்து விருச்சகரை வாகனத்தை பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்

Similar News