பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை;
தென்னாசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் த.பி. சொக்கலால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் ஒன்று பல மாதங்களாக காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்தில் விழும் என தெரியாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே சிறுவர்களுக்கான மாற்றுத்திறனாளி மையம் அமைந்துள்ளது. பள்ளி சிறுவர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பாரு விட்டு இந்த மரத்தை முழுமையாக அகற்றுமாறு இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் சார்பாக கோரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.