புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு

திறப்பு;

Update: 2025-02-15 03:06 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக் கட்டடத்தின் கல்வெட்டினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். உடன் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் , கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் ஆகியோர் உள்ளார்கள்.

Similar News