திருவேங்கடத்தில் இன்று ஆட்டு சந்தை வியாபாரம் நல்ல விற்பனை
ஆட்டு சந்தை வியாபாரம் நல்ல விற்பனை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு 16 தேதி இன்று ஆடு வியாபாரம் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடு வாங்கவும், விற்கவும் ஆர்வமுடன் வந்தனர், இந்த நிலையில் இன்று 100க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. இன்று ஒரு ஆட்டின் விலை 8000 முதல் 12000 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று மட்டும் 20லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.