திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி வளாகத்தில் CSR நிதியின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு மின்கள ஊர்தி வழங்கும் விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பணியாளர்களுக்கு மின்கள ஊர்தி வழங்கினார் இந்நிகழ்வின் இந்திய CSR (ம) நிர்வாக சேவைகளின் தலைவர் மிஷேல் டொமினிகா உள்ளிட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.