தென்காசியில் அரசு கட்டிட பூமி பூஜை -அமைச்சர் பங்கேற்பு

அரசு கட்டிட பூமி பூஜை -அமைச்சர் பங்கேற்பு;

Update: 2025-02-17 12:07 GMT
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 5.90 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News