வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசியருக்குப் பாராட்டு

அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் அ.சின்னசாமி பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து, இன்னும் பல்வேறு விருதுகள் பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பாராட்டினார்.;

Update: 2025-02-17 16:51 GMT
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசியருக்குப் பாராட்டு தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் அ.சின்னசாமி பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து, இன்னும் பல்வேறு விருதுகள் பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பாராட்டினார். ஆசிரியர்கள் செல்வராணி, சிலம்பரசி அருணா பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி & மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News