வனத்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட ஆட்சியர் பரிசு
பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட ஆட்சியர் பரிசு பெற்ற மாணவ மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார்.;
பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட ஆட்சியர் பரிசு பெற்ற மாணவ மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஜெ. ஸ்ரீராம் , எட்டாம் வகுப்பு மாணவி தமிழருவி ஆகி யோருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.