விசிக நிர்வாகி இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமைச்சர்

திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர்;

Update: 2025-02-17 18:57 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச்செயலாளர் செல்லப்பிள்ளை மகன் செந்தமிழ் அண்மையில் மறைந்ததையொட்டி, இன்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவக்குமார் இல்லம் சென்று திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பு ஜெகதீசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேல் இட பொறுப்பாளர் இரா.கிட்டு உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Similar News