ராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
ஆர் எஸ் மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் கோட்டாட்சியர் அறிவிப்பு;
Kராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா பகவதி மங்களம் குரூபில் உட்பிரிவு பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற இ-சேவை மைய உரிமையாளர் கடந்த 07.02.25 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.