குருதி தானம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு
அவசர காலத்தில் உதவும் உதிரும் நண்பர்களுக்கு குழு பெரம்பலூர் மக்கள் பெருமிதம்;
பெரம்பலூர் சிறுவாச்சூர் தனலெட்சுமி மருத்துவமனையில் கவுல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நபருக்கு அவசரமாக குருதி தேவைப்பட்டது உடனே தகவல் அறிந்த உதிரும் நண்பர்கள் குழுவினர் ஏ பாசிடிவ் ....18 வது முறையாக குருதி தானம் செய்த ... உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர் பெரம்பலூரைச் சேர்ந்த ... ச. முத்துராஜா குருதி தானம் வழங்கினார் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் இளைஞர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்