திருப்பெயர்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆய்வு
திருப்பெயர் பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.;
தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 22-02-2025 கடலூர் மாவட்டம் வேப்பூர்- திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியில் நடைபெறும் தமிழ் நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த நிலையில் இன்று (19-02-2025 ) மாநாடு நடைபெறும் இடத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.